Calendar of Events

Latest Past Events

First Public Meeting by KILI PEOPLE

First Public Meeting by KILI PEOPLE - 16/07/2011 Kili People has organised first public meeting on 16th July 2011, there were lot of people joint together and planned to establish KILI PEOPLE.ORG, This day was a second mile stone of our organisation.

அங்குரார்ப்பணம் – KILI PEOPLE

அங்குரார்ப்பணம் - KILI PEOPLE -28/05/2011 KILI  PEOPLE நிறுவனம் 28/05/2011 அன்று லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களின் ஒருமனதான விருப்புடன் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. KILI PEOPLE  கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு - ஐ .இ  KILINOCHCHI DISTRICT PEOPLE ORGANISATION - UK  கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடனான தன்னார்வ தொண்டு நிறுவனமாக KILI PEOPLE இயங்கும். பிரித்தானியாவில் தலைமைச்செயலகத்தையும் ஏனைய நாடுகளில் துணை அலுவலகங்களையும் அமைப்பதாகவும்.