UNITED KINGDOM | CANADA | FRANCE | GERMANY | SWISS | AUSTRALIA | SRILANKA

இலண்டனில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அதிபர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் அவர்களுடனான கிளி மக்கள் அமைப்பின் சந்திப்பும் அவரது கல்விப் பணிக்கான கௌரவப்படுத்தலும் இன்று நடைபெற்றது.