Calendar of Events

Latest Past Events

கற்பகா தொழிநுட்ப கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் வைபவம்

கிளி/ கற்பகா தொழில் நுட்ப கல்லூரியானது , லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினால் திருவாளர் கோபால கிருஷ்ணன் அவர்களின் வழி நடத்தலின் மூலம் கட்டடம் நிருமாணிக்கப்பட்டு ஆரம்பத்தில் 10 கணணிகளுடன் கூடிய கற்பகா கணணி நிலையமாக வைகாசி மாதம் 2012 இல் திருவாளர் கோபால கிருஷ்ணன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பின்னர் 2012 ஆவணி மாதமளவில் முதலாவது கணணி பயிற்சி வகுப்பு தற்போதைய வட மாகாண கல்வி அமைச்சரான திரு குருகுலராஜா அவர்களினால்

வயல்வெளி கானங்கள் – 2013

KILI PEOPLE இன் "வயல்வெளி கானங்கள்" இசைநிகழ்ச்சி இம்மாதம் 26ம் திகதி Canons High School, Shaldon Road, Edware, Middlesex, HA8 6AN ல் நடைபெற உள்ளது.   "Young Star Music Group இன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். வருடம்தோறும் ஆதரவு வழங்கும் அன்பான உறவுகளே இம்முறையும் உங்கள் ஆதரவுக்கரத்தை எமக்காக நீட்டுங்கள். கிளிநொச்சி மாவட்டத்திலும் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் எமது செயல்த்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு தேவையான நிதி சேகரிப்பின் ஒரு கட்டமாக இவ் இசை நிகழ்ச்சி

இரண்டாம் ஆண்டு நிறைவு விழா- 2013

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஆனது உலகெங்கும் பரந்து வாழும் கிளிநொச்சி மாவட்ட புலம் பெயர் வாழ் உறவுகளினாலும் நலன் விரும்பிகளினாலும் கடந்த 2011 ம் ஆண்டு May மாதம் உருவாக்கப்பட்ட ஒரு தொண்டர் அமைப்பாகும். கடந்த இரண்டு வருடங்களில் இன் நிறுவனம் தனது காத்திரமான பங்களிப்பினை தாயகத்தில் மேற்கொண்டுள்ளது. கல்வி, மருத்துவம், சுயதொழில் வாய்ப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் எதிர்காலங்களிலும் சிறப்பாக செயல்படும் என்ற மன உறுதியுடன் மூன்றாம் ஆண்டில்