Calendar of Events

Latest Past Events

KILI PEOPLE CHARITY WALK

KILI PEOPLE CHARITY WALK 2020 கிளி மக்கள் அமைப்பின் நிதிசேகரிக்கும் நடைப்பயணம் காற்று வீசி குதூகலிக்கும் பெருவெளி நிலங்கள். விரிந்து கிடக்கும் பச்சை வயல் விரிப்புக்கள். வரம்புகளின் ஓரம் எமது கால்கள் நடந்த காலம். நின்று நிலைத்து இன்றும் இனிக்கும் நினைவுகள். காத்துக்கிடக்கும் மனிதர்களின் தேசம். கரம் நீட்டி தூக்கிவிட இதயம் துடிக்கும் புலம் பெயர் உறவுகள். வாருங்கள் உறவுகளே ஒருநாள் நடப்போம். கிளிநொச்சி பிரதேசமெங்கும் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்குவோம்   MISSION FOR EDUCATION 303

KILI PEOPLE PREMIER LEAGUE [KPPL]

Kili People organising Inter School Football Tournament in Kilinochchi to encourage all students for healthy education through sports. KILI PEOPLE PREMIER LEAGUE

KILI PEOPLE மாணவர் சங்கங்களுக்கும் இடையே கலந்துரையாடல்

*KILI PEOPLE CHARITY WALK 2020* தொடர்பாக கிளி மக்கள் அமைப்புக்கும் பிரித்தானியாவில் உள்ள கிளிநொச்சி பிரதேச பழைய மாணவர் சங்கங்களுக்கும் இடையே நேற்று ஒரு கலந்துரையாடல் இலண்டனில் நடைபெற்றது. இதில் கிளி பீப்பிள் மற்றும் கிளி மத்திய கல்லூரி, கிளி இந்துக்கல்லூரி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, பரந்தன் இந்து மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு அ த க பாடசாலை, உருத்திரபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள்