உழவர் விழா – 2013

அனைவருக்கும் வணக்கம்  இவ்வாண்டின் இறுதி நாட்களை கடந்து கொண்டு இருக்கின்றோம். தை பிறக்கப்போகுது, பொங்கலும் வரப்போகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண் போகாதென்பதை மனதில் வைப்போம்.    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்