-
அனைவருக்கும் வணக்கம் இவ்வாண்டின் இறுதி நாட்களை கடந்து கொண்டு இருக்கின்றோம். தை பிறக்கப்போகுது, பொங்கலும் வரப்போகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண் போகாதென்பதை மனதில் வைப்போம். கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (KILI PEOPLE ) உழவர் விழா எதிர்வரும் 9 ம் திகதி, மாசி மாதம் 2013 நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். கிளிநொச்சி மண்ணின் வாசம் நிறைந்த இந்த விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கடந்த
