அங்குரார்ப்பணம் – KILI PEOPLE

அங்குரார்ப்பணம் - KILI PEOPLE -28/05/2011 KILI  PEOPLE நிறுவனம் 28/05/2011 அன்று லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களின் ஒருமனதான விருப்புடன் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. KILI PEOPLE  கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு - ஐ .இ