உழவர் விழா 2022 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை கலை நிகழ்வுகளும் விருது வழங்கும் நிகழ்வும் மண்ணின் மைந்தன் விருது 2020ம் ஆண்டுக்கான விருதைப் பெறுகின்றார் கல்வியாளர் திரு நா சோதிநாதன் ஓய்வு நிலை அதிபர் - கிளி மத்திய கல்லூரி KILI PEOPLE
முள்ளிவாய்க்கால் வைத்தியரும் யாழ் வைத்தியசாலை பணிப்பாளருமான "மண்ணின் மைந்தன்" வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் கிளி மக்கள் அமைப்பின் கல்வித்திட்டத்துக்காக ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றார். உங்கள் ஆதரவினை அவருக்கு வழங்கி கீழ்
எதிர்வரும் மே மாதம் 27ம் 28ம் திகதிகளில் ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பரோவில் நடைபெற உள்ள உலகப்பிரசித்தி பெற்ற மரதன் திருவிழாவில் சுமார் 35,000 மரதன் ஓட்டவீரர்கள் 400 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்காக கலந்துகொள்ள இருக்கின்றார்கள். கிளி பீப்பிள் தொண்டு நிறுவனத்தினை
Kilipeople இன் இடர்படும் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு. Ram .Ganesalingam. (Ravi Kilipeople) அவர்களின் பிள்ளைகளின் பிறந்தநாளை முன்னிட்டு 3 துவிச்சக்கர வண்டிகளும் மற்றும் அனுசன் சண்முகலிங்கம் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு துவிச்சக்கர
சர்வதேச Edinburgh Marathon Festival-2024 இல் உலகின் எந்த மூலையில் இருந்தும் எவரும் எமது kilipeople charity ஊடாக வந்து பங்கு பெற்றலாம். Kilipeople charity ஆனது EMF மரதன் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட charity இக்கான பதிவைப்பெற்றுள்ள சுமார் 400 சர்வதேச
கிளி மக்கள் அமைப்பின் 2024ம் ஆண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல். இந்த நிகழ்வில் 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கிளி மக்கள் அமைப்பின் விருதுகள் வழங்கப்பட உள்ளது. 2022ம் ஆண்டுக்கான "மண்ணின் மகள்" விருது எழுத்தாளர் தாமரைச்செல்விக்கும் 2023ம் ஆண்டுக்கான "மண்ணின் மைந்தன்" விருது