தென்னங்கீற்று 2016
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது வருடாந்த கலைநிகழ்வான “தென்னங்கீற்று 2016″ இணை இவ்வாண்டு பிரித்தானிய கொவன்றி மண்ணில் நடாத்தியிருந்தது. பல்சுவை நிகழ்வாக நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் கொவன்றி பிரதேச தமிழ் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கொவன்றி தமிழ் பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்