March 14 @ 5:30 pm - 11:30 pm Kili Mega Night 2026 கிளி மக்கள் அமைப்பின் 2026ம் ஆண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல். மார்ச் மாதம் 14ம் திகதி இலண்டனில் நடைபெறுகின்றது.