தமிழ்துறைக்கான கலந்துரையாடல்

ZOOM

இலண்டன் பல்கலைக்கழக தமிழ்துறைக்கான முயற்சியின் தொடர் நிகழ்வாக ஒரு கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.