• தென்னங்கீற்று 2016

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது வருடாந்த கலைநிகழ்வான “தென்னங்கீற்று 2016″ இணை இவ்வாண்டு பிரித்தானிய கொவன்றி மண்ணில் நடாத்தியிருந்தது. பல்சுவை நிகழ்வாக நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் கொவன்றி பிரதேச தமிழ் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கொவன்றி தமிழ் பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்

  • கிளிநொச்சி மக்கள் ஒன்றுகூடல் 2017 – இலண்டன்

    Nakshatra Hall Nakshatra Hall, Snakey Lane, Feltham, United Kingdom

    கிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் Jan 14ம் திகதி 2017 லண்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. சிகரம் அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்வு

  • 202 துவிச்சக்கர வண்டிகள் மாணவர்களுக்கு வழங்குதல் 2017 – கிளிநொச்சி 

    Kilinochchi Kilinochchi, Sri Lanka

    இலண்டனில் 2017ம் ஆண்டு தை 14ம் திகதி நடைபெற்ற கிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் மூலம் பெறப்பட்ட சுமார் 202 துவிச்சக்கர வண்டிகளை கிளிநொச்சியில் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  

  • கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் 2019 – இலண்டன் [படங்கள்]

    Byron Hall Byron Hall, Christchurch Ave,, Harrow, United Kingdom

    கிளி மக்கள் அமைப்பின் இவ்வாண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல் கடந்த 2ம் திகதி மார்ச் மாதம் இலண்டனில் நடைபெற்றது. இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

  • KILI PEOPLE மாணவர் சங்கங்களுக்கும் இடையே கலந்துரையாடல்

    *KILI PEOPLE CHARITY WALK 2020* தொடர்பாக கிளி மக்கள் அமைப்புக்கும் பிரித்தானியாவில் உள்ள கிளிநொச்சி பிரதேச பழைய மாணவர் சங்கங்களுக்கும் இடையே நேற்று ஒரு கலந்துரையாடல் இலண்டனில் நடைபெற்றது. இதில் கிளி பீப்பிள் மற்றும் கிளி மத்திய கல்லூரி, கிளி இந்துக்கல்லூரி,

  • KILI Lets Walk for Health

    KILI PEOPLE start a 30 Days Challenge program on 5th Nov with 10,000 Steps a Day. Please join with us and improve your health.  *வாங்கோ நடக்கலாம்* *Let’s Walk for Health*

  • Kilipeople இன் இடர்படும் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு.

    Kilipeople இன் இடர்படும் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு. Ram .Ganesalingam. (Ravi Kilipeople) அவர்களின் பிள்ளைகளின் பிறந்தநாளை முன்னிட்டு 3 துவிச்சக்கர வண்டிகளும் மற்றும் அனுசன் சண்முகலிங்கம் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு துவிச்சக்கர