KILI PEOPLE இன் "வயல்வெளி கானங்கள்" இசைநிகழ்ச்சி இம்மாதம் 26ம் திகதி Canons High School, Shaldon Road, Edware, Middlesex, HA8 6AN ல் நடைபெற உள்ளது. "Young Star Music Group இன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். வருடம்தோறும் ஆதரவு
கிளி/ கற்பகா தொழில் நுட்ப கல்லூரியானது , லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினால் திருவாளர் கோபால கிருஷ்ணன் அவர்களின் வழி நடத்தலின் மூலம் கட்டடம் நிருமாணிக்கப்பட்டு ஆரம்பத்தில் 10 கணணிகளுடன் கூடிய கற்பகா கணணி நிலையமாக வைகாசி
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது வருடாந்த கலைநிகழ்வான “தென்னங்கீற்று 2016″ இணை இவ்வாண்டு பிரித்தானிய கொவன்றி மண்ணில் நடாத்தியிருந்தது. பல்சுவை நிகழ்வாக நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் கொவன்றி பிரதேச தமிழ் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கொவன்றி தமிழ் பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்
Nakshatra Hall
Nakshatra Hall, Snakey Lane, Feltham, United Kingdom
கிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் Jan 14ம் திகதி 2017 லண்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. சிகரம் அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்வு
இலண்டனில் 2017ம் ஆண்டு தை 14ம் திகதி நடைபெற்ற கிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் மூலம் பெறப்பட்ட சுமார் 202 துவிச்சக்கர வண்டிகளை கிளிநொச்சியில் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
Byron Hall
Byron Hall, Christchurch Ave,, Harrow, United Kingdom
கிளி மக்கள் அமைப்பின் இவ்வாண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல் கடந்த 2ம் திகதி மார்ச் மாதம் இலண்டனில் நடைபெற்றது. இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
*KILI PEOPLE CHARITY WALK 2020* தொடர்பாக கிளி மக்கள் அமைப்புக்கும் பிரித்தானியாவில் உள்ள கிளிநொச்சி பிரதேச பழைய மாணவர் சங்கங்களுக்கும் இடையே நேற்று ஒரு கலந்துரையாடல் இலண்டனில் நடைபெற்றது. இதில் கிளி பீப்பிள் மற்றும் கிளி மத்திய கல்லூரி, கிளி இந்துக்கல்லூரி,
KILI PEOPLE start a 30 Days Challenge program on 5th Nov with 10,000 Steps a Day. Please join with us and improve your health. *வாங்கோ நடக்கலாம்* *Let’s Walk for Health*