உண்டியல் (Charity box) மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு
KILI PEOPLE உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு. எமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2013 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 200
