November 1, 2014 @ 5:00 pm - 11:00 pm முத்தமிழ் விழா – 2014 கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தமது 2014 ம் ஆண்டுக்கான முத்தமிழ் விழாவினை Coventry பிரதேசத்தில் நடாத்துகின்றது.