All Day

நன் மதிப்பளிப்பு விழா- (A/L – 2012)

நன் மதிப்பளிப்பு விழா- (2012) கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற கா. பொ. த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த 14/03/2013 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி