நெஞ்சம் மறப்பதில்லை – 2012

KILI PEOPLE மகிழ்ச்சியுடன் நடாத்தும் இன்னிசை மாலை நெஞ்சம் மறப்பதில்லை - 2012, இவ்வாண்டின் ஆடி மாதம் 21ம் நாள் நடைபெற உள்ளது. தென்னிந்திய பிரபல பாடகர்கள் P. சுசிலா மற்றும் T. M. சௌந்தரராஜன் மகன் T. M. S.