சேவை பாராட்டு நிகழ்வு

சேவை பாராட்டு நிகழ்வு   நெருக்கடிகாலத்தில் சேவை செய்த வைத்தியர் அவர்கள் லண்டன் வருகை தந்திருந்தார். கடந்த போர் சூழலில் முள்ளிவாய்க்கால் வரை தனது சேவையை எம் மக்களுக்கு வழங்கிய கிளிநொச்சி பிரதேச வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களுக்கு பிரித்தானிய