Kili People organising Inter School Football Tournament in Kilinochchi to encourage all students for healthy education through sports. KILI PEOPLE PREMIER LEAGUE [KPPL]
KILI PEOPLE CHARITY WALK 2020 கிளி மக்கள் அமைப்பின் நிதிசேகரிக்கும் நடைப்பயணம் காற்று வீசி குதூகலிக்கும் பெருவெளி நிலங்கள். விரிந்து கிடக்கும் பச்சை வயல் விரிப்புக்கள். வரம்புகளின் ஓரம் எமது கால்கள் நடந்த காலம். நின்று நிலைத்து இன்றும் இனிக்கும் நினைவுகள்.