• First Public Meeting by KILI PEOPLE

    First Public Meeting by KILI PEOPLE - 16/07/2011 Kili People has organised first public meeting on 16th July 2011, there were lot of people joint together and planned to establish KILI PEOPLE.ORG, This day was a second mile stone of our organisation.

  • தென்னங்கீற்று – 2011

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு நடாத்தும் இன்னிசை மாலை தென்னங்கீற்று 2011 எதிர்வரும் நவம்பர் 05 ம் நாள் மாலை 6 .௦௦00 மணிக்கு நடைபெற உள்ளது. கிளிநொச்சி பிரதேச மக்களின் மறு வாழ்வினை உறுதிப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட எம் அமைப்பு பல செயல் திட்டங்களை இப்பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றது. இடம்:   Zoroastrian Hall, 442, Alexandra Avenue, Harrow, Middlesex, HA2 9TL               (Opposite to Rayners Lane Tube Station) காலம்: 05.11.2011

  • உழவர் விழா – 2012

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ( KILI PEOPLE ) நடாத்தும் உழவர் விழா 2012 எதிர் வரும் தை 14 ம் நாள் நடைபெற இருக்கின்றது. உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இடம்  : Canons High School | Shaldon Road, Edgware, Middlesex, HA8 6AN காலம் : 14/01/2012 நேரம் :  5.30pm-10.30pm நுழைவுச் சீட்டு : Adult - £5,  Kids - Free   பல் சுவை நிகழ்வுகள், உணவகம், ஏல விற்பனை நிலையம் மற்றும் பல சிறப்பு அம்சங்கள்.......

  • சேவை பாராட்டு நிகழ்வு

    சேவை பாராட்டு நிகழ்வு   நெருக்கடிகாலத்தில் சேவை செய்த வைத்தியர் அவர்கள் லண்டன் வருகை தந்திருந்தார். கடந்த போர் சூழலில் முள்ளிவாய்க்கால் வரை தனது சேவையை எம் மக்களுக்கு வழங்கிய கிளிநொச்சி பிரதேச வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களுக்கு பிரித்தானிய மக்கள் சார்பாக முஐடுஐ PநுழுPடுநு இனால் கடந்த 03ஃ07ஃ212 அன்று லண்டனில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. முள்ளிவாய்கால் இடப்பெயர்வின் போது மூன்று லட்சம் மக்களையாவது முழுமையாக காத்துவந்த மருத்துவ குழுவின்  முதுகெலும்பாக செயற்பட்ட கிளிநொச்சி

  • நெஞ்சம் மறப்பதில்லை – 2012

    KILI PEOPLE மகிழ்ச்சியுடன் நடாத்தும் இன்னிசை மாலை நெஞ்சம் மறப்பதில்லை - 2012, இவ்வாண்டின் ஆடி மாதம் 21ம் நாள் நடைபெற உள்ளது. தென்னிந்திய பிரபல பாடகர்கள் P. சுசிலா மற்றும் T. M. சௌந்தரராஜன் மகன் T. M. S. செல்வகுமார்.....இவர்களுடன் இளம் கலைஞர்கள் இணைந்து வழங்கும் இன்னிசை மாலை. இடம்:   Zoroastrian Hall,  442, Alexandra Avenue, Harrow, Middlesex, HA2 9TL  (Opposite to Rayners Lane Tube Station) காலம்: 21.07.2012 - 5 .30 pm

  • உழவர் விழா – 2013

    அனைவருக்கும் வணக்கம்  இவ்வாண்டின் இறுதி நாட்களை கடந்து கொண்டு இருக்கின்றோம். தை பிறக்கப்போகுது, பொங்கலும் வரப்போகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண் போகாதென்பதை மனதில் வைப்போம்.    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (KILI PEOPLE ) உழவர் விழா  எதிர்வரும் 9 ம் திகதி, மாசி மாதம் 2013 நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். கிளிநொச்சி மண்ணின் வாசம் நிறைந்த இந்த விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.   கடந்த

  • நன் மதிப்பளிப்பு விழா- (A/L – 2012)

    நன் மதிப்பளிப்பு விழா- (2012) கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற கா. பொ. த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த 14/03/2013 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் முன்னிலையில் கணித, விஞ்ஞான, கலைப் பிரிவுகளில் தலா பத்து மாணவர்களும் வணிகப் பிரிவில் பதினைந்து மாணவர்களும் நன் மதிப்பளிக்கப்பட்டனர்.   மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக KILI PEOPLE நிறுவனம் Kilinochchi Education Development Trust (KEDT)

  • உண்டியல் (Charity box) மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு

    KILI PEOPLE உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு.   எமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2013 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 உண்டியல்களை லண்டனிலும் மற்றும் புறநகர் பிரதேசங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் முதல்கட்டமாக வைக்கப்படுகின்றது. இவ் நிகழ்வுக்கு திரு விஜய் அவர்கள் இணைப்பாளராக செயல்படுவார். இவ் முயற்சிக்கு உங்கள் அனைவரது பங்களிப்பினையும் KILI PEOPLE வேண்டி

  • இரண்டாம் ஆண்டு நிறைவு விழா- 2013

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஆனது உலகெங்கும் பரந்து வாழும் கிளிநொச்சி மாவட்ட புலம் பெயர் வாழ் உறவுகளினாலும் நலன் விரும்பிகளினாலும் கடந்த 2011 ம் ஆண்டு May மாதம் உருவாக்கப்பட்ட ஒரு தொண்டர் அமைப்பாகும். கடந்த இரண்டு வருடங்களில் இன் நிறுவனம் தனது காத்திரமான பங்களிப்பினை தாயகத்தில் மேற்கொண்டுள்ளது. கல்வி, மருத்துவம், சுயதொழில் வாய்ப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் எதிர்காலங்களிலும் சிறப்பாக செயல்படும் என்ற மன உறுதியுடன் மூன்றாம் ஆண்டில்

  • வயல்வெளி கானங்கள் – 2013

    KILI PEOPLE இன் "வயல்வெளி கானங்கள்" இசைநிகழ்ச்சி இம்மாதம் 26ம் திகதி Canons High School, Shaldon Road, Edware, Middlesex, HA8 6AN ல் நடைபெற உள்ளது.   "Young Star Music Group இன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். வருடம்தோறும் ஆதரவு வழங்கும் அன்பான உறவுகளே இம்முறையும் உங்கள் ஆதரவுக்கரத்தை எமக்காக நீட்டுங்கள். கிளிநொச்சி மாவட்டத்திலும் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் எமது செயல்த்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு தேவையான நிதி சேகரிப்பின் ஒரு கட்டமாக இவ் இசை நிகழ்ச்சி