Kili People organising Inter School Football Tournament in Kilinochchi to encourage all students for healthy education through sports. KILI PEOPLE PREMIER LEAGUE
KILI PEOPLE CHARITY WALK 2020 கிளி மக்கள் அமைப்பின் நிதிசேகரிக்கும் நடைப்பயணம் காற்று வீசி குதூகலிக்கும் பெருவெளி நிலங்கள். விரிந்து கிடக்கும் பச்சை வயல் விரிப்புக்கள். வரம்புகளின் ஓரம் எமது கால்கள் நடந்த காலம். நின்று நிலைத்து இன்றும் இனிக்கும் நினைவுகள். காத்துக்கிடக்கும் மனிதர்களின் தேசம். கரம் நீட்டி தூக்கிவிட இதயம் துடிக்கும் புலம் பெயர் உறவுகள். வாருங்கள் உறவுகளே ஒருநாள் நடப்போம். கிளிநொச்சி பிரதேசமெங்கும் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்குவோம் MISSION FOR EDUCATION 303
*TASTE OF KILI PEOPLE* Worldwide Virtual Cooking Competition Kili People proudly announces our first worldwide virtual cooking competition for our young generation to recognise their cooking talent. Please refer to our flyer for more information on how to enter. A minimum donation of £1 is needed to take part in the competition. எமது இளையோரின் சமையல் கலையை வளர்க்கும் ஒரு
KILI PEOPLE start a 30 Days Challenge program on 5th Nov with 10,000 Steps a Day. Please join with us and improve your health. *வாங்கோ நடக்கலாம்* *Let’s Walk for Health* “வாங்கோ நடக்கலாம் வாழ்வை கூட்டலாம்” There are many activities for you. Health seminars, Food competition & Health tips Entry Fee: Single £10 & Family £25 (No
*TAMIL ORGANISATIONS MEET FOR TAMIL STUDIES UK* 28/02/2021 @ 6PM UK Join Zoom Meeting https://us02web.zoom.us/j/6948884760 Meeting ID: 694 888 4760 இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு வலுசேர்க்கும் முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு. *கலந்துகொள்ளும் அமைப்புக்கள்:* KILI PEOPLE K/Vaddakkachi CC OSA-UK Tamil Information Center(TIC) Center for Community Development (CCD) K/Paranthan
வீட்டுத்தோட்ட பெரும் திட்டத்துக்காக "சங்கீத மேகம்" சிறு துளி பெருவெள்ளம் புலம் பெயர் மக்களாகிய நாம் எங்கள் மக்கள் இன்னுற்ற போது தூக்கி விட்டோம்... அரவணைத்தோம் எங்களால் இயன்றதை செய்தோம்.... ஆனால் இது எவ்வளவு காலத்துக்கு? எங்கள் மக்களுக்கு தன்னிறைவான ஒரு பொருளாதாராத்தை கட்டியமைப்பதில் இன்றும் பின்தங்கியே இருக்கின்றோம்.... பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்ற பழமொழிக்கேற்ப அங்கு வாழும் எம்மக்களுக்கான உதவியை செறிவாக்கவும் மக்களுக்கான தன்னிறைவான பொருளாதாதரத்தை
KILI MEETING WITH OTHER ORGANISATIONS - 02/10/2021 கலந்துரையாடல்* 02/10/2021 மாலை 7 மணி - இலங்கை நேரம் Zoom ID: 830 7782 6140 https://us02web.zoom.us/j/83077826140 கிளிநொச்சி மயான மின் தகனத்திட்டம் அனைவரும் இணையுங்கள், ஊர் கூடித் தேர் இழுப்போம் கலந்துகொண்ட அமைப்புக்கள் கிளி பீப்பிள் கிளி மயான அபிவிருத்திக் குழு கிளி கரைச்சி பிரதேச சபை கிளி வர்த்தக அபிவிருத்தி சங்கம் கிளி இராமநாதபுரம் ம வி ப மா
கிளி / மின்தகன மயானம் அடிக்கல் நாட்டுவிழா காலம்- 07/01/2022 ( வெள்ளிக்கிழமை) நேரம்- காலை 11.00 மணி இடம் - திருநகர் மயான மண்டபம் “ இது ஒரு பொதுமக்கள் நிகழ்வு அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்” கிளிமக்கள் அமைப்பு & கிளி மயான அபிவிருத்திக்குழு.