வீட்டுத்தோட்ட பெரும் திட்டத்துக்காக "சங்கீத மேகம்" சிறு துளி பெருவெள்ளம் புலம் பெயர் மக்களாகிய நாம் எங்கள் மக்கள் இன்னுற்ற போது தூக்கி விட்டோம்... அரவணைத்தோம் எங்களால் இயன்றதை செய்தோம்.... ஆனால் இது எவ்வளவு காலத்துக்கு? எங்கள் மக்களுக்கு தன்னிறைவான ஒரு பொருளாதாராத்தை கட்டியமைப்பதில் இன்றும் பின்தங்கியே இருக்கின்றோம்.... பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்ற பழமொழிக்கேற்ப அங்கு வாழும் எம்மக்களுக்கான உதவியை செறிவாக்கவும் மக்களுக்கான தன்னிறைவான பொருளாதாதரத்தை
KILI MEETING WITH OTHER ORGANISATIONS - 02/10/2021 கலந்துரையாடல்* 02/10/2021 மாலை 7 மணி - இலங்கை நேரம் Zoom ID: 830 7782 6140 https://us02web.zoom.us/j/83077826140 கிளிநொச்சி மயான மின் தகனத்திட்டம் அனைவரும் இணையுங்கள், ஊர் கூடித் தேர் இழுப்போம் கலந்துகொண்ட அமைப்புக்கள் கிளி பீப்பிள் கிளி மயான அபிவிருத்திக் குழு கிளி கரைச்சி பிரதேச சபை கிளி வர்த்தக அபிவிருத்தி சங்கம் கிளி இராமநாதபுரம் ம வி ப மா
கிளி / மின்தகன மயானம் அடிக்கல் நாட்டுவிழா காலம்- 07/01/2022 ( வெள்ளிக்கிழமை) நேரம்- காலை 11.00 மணி இடம் - திருநகர் மயான மண்டபம் “ இது ஒரு பொதுமக்கள் நிகழ்வு அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்” கிளிமக்கள் அமைப்பு & கிளி மயான அபிவிருத்திக்குழு.
உழவர் விழா 2022 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை கலை நிகழ்வுகளும் விருது வழங்கும் நிகழ்வும் மண்ணின் மைந்தன் விருது 2020ம் ஆண்டுக்கான விருதைப் பெறுகின்றார் கல்வியாளர் திரு நா சோதிநாதன் ஓய்வு நிலை அதிபர் - கிளி மத்திய கல்லூரி KILI PEOPLE கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் 2018ம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் “மண்ணின் மைந்தன்” விருது வழங்கப்படுகின்றது. கிளிநொச்சிப் பிரதேச மக்களின் கல்வி, மருத்துவ, பொருளாதார, விவசாய மற்றும் சமூக நல வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன்
முள்ளிவாய்க்கால் வைத்தியரும் யாழ் வைத்தியசாலை பணிப்பாளருமான "மண்ணின் மைந்தன்" வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் கிளி மக்கள் அமைப்பின் கல்வித்திட்டத்துக்காக ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றார். உங்கள் ஆதரவினை அவருக்கு வழங்கி கீழ் உள்ள இணைப்பில் உங்கள் சிறு பங்களிப்பிணை செலுத்தி வாழ்த்துகளையும் பகிர வேண்டுகின்றோம்... https://www.totalgiving.co.uk/mypage/dr_t_sathiyamoorthy நன்றி KILI PEOPLE
எதிர்வரும் மே மாதம் 27ம் 28ம் திகதிகளில் ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பரோவில் நடைபெற உள்ள உலகப்பிரசித்தி பெற்ற மரதன் திருவிழாவில் சுமார் 35,000 மரதன் ஓட்டவீரர்கள் 400 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்காக கலந்துகொள்ள இருக்கின்றார்கள். கிளி பீப்பிள் தொண்டு நிறுவனத்தினை எடின்பரோ மரதன் விழாக்குழுவானது (Edinburgh Marathon Festival-2023 EMF ) அங்கீகரிக்கப்பட்ட Charity யாக முதன்முதலில் ஒரு தமிழர்களின் அமைப்பினை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டு பெருமளவான தமிழ் மரதன் ஓட்ட வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.