கிளிநொச்சி மக்கள் ஒன்றுகூடல் 2017 – இலண்டன்
Nakshatra Hall Nakshatra Hall, Snakey Lane, Felthamகிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் Jan 14ம் திகதி 2017 லண்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 99 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. சிகரம் அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்வு