
TASTE OF KILIPEOPLE
- at 12:00 am - 11:59 pm
*TASTE OF KILI PEOPLE*
Worldwide Virtual Cooking Competition
Kili People proudly announces our first worldwide virtual cooking competition for our young generation to recognise their cooking talent. Please refer to our flyer for more information on how to enter.
A minimum donation of £1 is needed to take part in the competition.
எமது இளையோரின் சமையல் கலையை வளர்க்கும் ஒரு முயற்ச்சியில் கிளி பீப்பிள் (கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ) உலகம் தழுவிய போட்டியை நடாத்துகின்றது.
போட்டி விதிமுறைகள் மற்றும் முழு விபரங்களும் இத்துடன் இணைக்கப்பட்ட பிரசுரத்தில் தரப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள குறைந்தது £1 நன்கொடை வழங்கவேண்டும். இவ் நிதி கிளிநொச்சி பிரதேசத்தில் வீட்டுத்தோட்ட திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்.
நன்கொடை வழங்க;
https://www.totalgiving.co.uk/mypage/tasteofkilipeople-2020
இணைப்பாளர்கள்:
ஜெயஸ்ரீ சதானந்தன் – 0044 74 5002 7890
கலையரசி துறைவன் – 0044 78 2150 9446
Kind Regards
KILI PEOPLE