
KILI PEOPLE CHARITY WALK
- at 9:00 am - 2:00 pm
KILI PEOPLE CHARITY WALK 2020
கிளி மக்கள் அமைப்பின் நிதிசேகரிக்கும் நடைப்பயணம்
காற்று வீசி குதூகலிக்கும் பெருவெளி நிலங்கள். விரிந்து கிடக்கும் பச்சை வயல் விரிப்புக்கள். வரம்புகளின் ஓரம் எமது கால்கள் நடந்த காலம். நின்று நிலைத்து இன்றும் இனிக்கும் நினைவுகள். காத்துக்கிடக்கும் மனிதர்களின் தேசம். கரம் நீட்டி தூக்கிவிட இதயம் துடிக்கும் புலம் பெயர் உறவுகள்.
வாருங்கள் உறவுகளே ஒருநாள் நடப்போம். கிளிநொச்சி பிரதேசமெங்கும் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்குவோம்
MISSION FOR EDUCATION
303 துவிச்சக்கர வண்டிகள் திட்டம் 2020
KILI PEOPLE PREMIER LEAGUE [SCHOOLS] – KPPL 2020
நிதி சேகரிப்பதற்கான ஒருநாள் நடைப்பயணம் எதிர்வரும் ஆடித் திங்கள் 5 ம் நாள் (05/07/2020) இலண்டன் நகரில் நடைபெறுகின்றது. இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டு உங்களால் முடிந்த நிதியை திரட்டி மேற்கூறிய திட்டங்களை நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.