Edinburgh Marathon Festival-2024
- at 12:00 am - 11:59 pm
சர்வதேச Edinburgh Marathon Festival-2024 இல் உலகின் எந்த மூலையில் இருந்தும் எவரும் எமது kilipeople charity ஊடாக வந்து பங்கு பெற்றலாம்.
Kilipeople charity ஆனது EMF மரதன் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட charity இக்கான பதிவைப்பெற்றுள்ள சுமார் 400 சர்வதேச charity களில் ஒன்றாக இருக்கும் முதல் தமிழ் charity kilipeople charity என்பது தமிழர்கள் எமக்கு பெருமையே.
உலகெங்கும் இருந்து சுமார் 35,000 மரதன் ஓட்டவீரர்கள் சுமார் 400 charity களை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை May மாதம் 25ம் 26ம் திகதிகளில் பங்கேற்கிறார்கள்.
நீங்களும் Kilipeople ஊடக இந்த மரதன் திருவிழாவில் கலந்து கொண்டு அவர்கள் JMFOA – UK ( Jaffna Medical Faculty Overseas Alumni- UK ) உடன் இணைந்து “ Say No To Drugs in North & East of Srilanka and Go Green Globe “ என்ற நல்ல திட்டங்களுக்கான நிதி சேகரிப்பில் பங்குதாரர்களாகுங்கள்.
இன்றே kilipeople charity ஊடாக இலவசமாக உங்களை பதிவு செய்ய இந்த steps ஐ பின்பற்றி உங்கள் பெயர்களை பதியுங்கள்
Steps
1) www. Edinburghmarathon.com
2) please click – “ our charities “
3) கீழை “ other charities “ என்ற இடத்தில் touch செய்து Kilipeople என்பதை select செய்து GO என்பதை click பண்ணவும்
4) உங்களது மரதன் ஓட்ட தூரத்தை ( distance ) select பண்ணவும்.
5) அதன் பின்னர் run for kilipeople என்பதை click செய்யவும்.
6) நீங்கள் முதன்முறை இந்த Edinburgh மரதனில் பங்குபற்றுபவராக இருந்தால் “ Create a myrunning account “ என்பதை click செய்யவும்.
7) பின்னர் உங்களது விபரங்களை type செய்து continue என்பதை click செய்யுங்கள்.
😎 அவ்வளவும் தான் நீங்கள் இதற்கு எந்தவித பணமும் செலுத்த தேவை இல்லை.
9) kilipeople charity உங்களுக்கான entry fee ஐ கட்டி உங்களது விண்ணப்பத்தை உடனடியாக உறுதிப்படுத்துவார்கள்.
10) பின்பு உங்களுக்கு வரும் ஈ மெயில் களின் படி Edinburgh ( Scotland) மரதனில் வந்து கலந்து கொண்டு இந்த மரதனை முடிப்பவர்களுக்கு EMF இன் பரிசுப்பொருட்கள் , சான்றிதன் , medal , T-shirt என்பன கிடைக்கும்.