மின்தகன மயானம் அடிக்கல் நாட்டுவிழா
- at 11:00 am - 1:00 pm
கிளி / மின்தகன மயானம் அடிக்கல் நாட்டுவிழா
காலம்- 07/01/2022 ( வெள்ளிக்கிழமை)
நேரம்- காலை 11.00 மணி
இடம் – திருநகர் மயான மண்டபம்
“ இது ஒரு பொதுமக்கள் நிகழ்வு அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்”
கிளிமக்கள் அமைப்பு & கிளி மயான அபிவிருத்திக்குழு.