
தென்னங்கீற்று – 2011
- at 6:00 pm - 11:00 pm
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு நடாத்தும் இன்னிசை மாலை தென்னங்கீற்று 2011 எதிர்வரும் நவம்பர் 05 ம் நாள் மாலை 6 .௦௦00 மணிக்கு நடைபெற உள்ளது. கிளிநொச்சி பிரதேச மக்களின் மறு வாழ்வினை உறுதிப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட எம் அமைப்பு பல செயல் திட்டங்களை இப்பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றது.
இடம்: Zoroastrian Hall, 442, Alexandra Avenue, Harrow, Middlesex, HA2 9TL
(Opposite to Rayners Lane Tube Station)
காலம்: 05.11.2011 – 6.00 pm till 11.00 pm
பிரித்தானியாவில் வாழும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் ஒன்றிணைந்த செயல்பாடான நிதி சேகரிக்கும் இவ் நிகழ்ச்சிக்கு பிரித்தானியா வாழ் தமிழர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
.