
கலந்துரையாடல்-மயான மின் தகனத்திட்டம்
- at 1:00 pm - 5:00 pm
KILI MEETING WITH OTHER ORGANISATIONS – 02/10/2021
கலந்துரையாடல்*
02/10/2021 மாலை 7 மணி – இலங்கை நேரம்
Zoom ID: 830 7782 6140
https://us02web.zoom.us/j/83077826140
கிளிநொச்சி மயான மின் தகனத்திட்டம்
அனைவரும் இணையுங்கள், ஊர் கூடித் தேர் இழுப்போம்
கலந்துகொண்ட அமைப்புக்கள்
- கிளி பீப்பிள்
- கிளி மயான அபிவிருத்திக் குழு
- கிளி கரைச்சி பிரதேச சபை
- கிளி வர்த்தக அபிவிருத்தி சங்கம்
- கிளி இராமநாதபுரம் ம வி ப மா சங்கம் – ஐ. இ
- கல்வி கலாச்சார அபிவிருத்தி அமையம்
- கிளி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை
- கிளி மருத்துவர் சங்கம்
- கிளி கல்வி அபிவிருத்தி செயலணி
- கிளி நகர றொட்டரிக் கழகம்
- கிளி தமிழ் சங்கம்
- கிளி நோயாளர் நலன் புரிச்சங்கம்
- கிளி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்
- கிளி பரந்தன் இ ம வி ப மா சர்வதேச ஒன்றியம்
- மருதவாசம் மீடியா
- நஹிரோ நிறுவனம்
- கிளி மாவட்ட பிரசைகள் குழு
- கிளி தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
- பொன் சபாபதி நற்பணி மன்றம்
- லட்சுமி கரங்கள் – ஐ. இ
- கிளி வட்டகச்சி ம க ப மா ச – ஐ இ
- கிளி மத்திய கல்லூரி ப மா ச – ஐ இ
- கிளி சிற்றி லயன்ஸ் கழகம்
- கிளி பளை மத்திய கல்லூரி – ப மா ச ஒன்றியம்
- கிளி முழங்காவில் ம வி ப மா ச – ஐ இ
- VARAM பிரான்ஸ்
- கிளி மாவட்ட சதுரங்க சங்கம்
- ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் – வோல்த்தம்ஸ்ரோ – ஐ இ
- கிளி பூநகரி மக்கள் ஒன்றியம் – ஐ இ
- தி சென்னை சில்க் – ஐ இ
- வவுனியா நண்பர்கள் வட்டம்
- கிளி பெரியகுளம் ஐயனார் ம. வி .ப. மா.ச.ஓ
- கிளி சிவநகர் ம.வி ப. மா. ஆசிரியர்கள்.ச. ஒ
- கிளி முருகானந்தா கல்லூரி ப. மா. ஆ. ச. ஒ
- கிளி இராமநாதபுரம் கிழக்கு ம. வி ப. மா.ஆ.ச.ஒ
- கிளி தருமபுரம் மத்திய கல்லூரி – ப.மா.ஆ.ச.ஒ
- கிளி/கிளிநொச்சி ம.வி. ப.மா.ஆ.ச.ஒ
- கிளி உருத்திரபுரம் ம.வி . ப.மா.ஆ.ச.ஒ
- கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கம்
- கிளி இந்துக் கல்லூரி – ஐ. இ
- கிளி மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கம் – பிரான்ஸ்
நீங்களும் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள தொடர்புகொள்ளவும் – info@kilipeople.org
நன்றி
KILI PEOPLE