
எடின்பரோ மரதன்-வைத்தியர் சத்தியமூர்த்தி
- at 8:00 am - 5:00 pm
முள்ளிவாய்க்கால் வைத்தியரும் யாழ் வைத்தியசாலை பணிப்பாளருமான “மண்ணின் மைந்தன்” வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் கிளி மக்கள் அமைப்பின் கல்வித்திட்டத்துக்காக ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றார்.
உங்கள் ஆதரவினை அவருக்கு வழங்கி கீழ் உள்ள இணைப்பில் உங்கள் சிறு பங்களிப்பிணை செலுத்தி வாழ்த்துகளையும் பகிர வேண்டுகின்றோம்…
https://www.totalgiving.co.uk/mypage/dr_t_sathiyamoorthy
நன்றி
KILI PEOPLE