கிளிமக்கள் அமைப்பின் தாயக ஒருங்கிணைப்பு நிறுவனங்களுடனான சந்திப்பு
- at 8:00 am - 5:00 pm
கிளி பீப்பிள் அமைப்பின் MISSION FOR EDUCATION சிறப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் ஜூன் மாதம் 5ம், 6ம் மற்றும் 8ம் திகதிகளில் கிளிநொச்சி பிரதேசத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் நிறுவனங்களுடன் எமது பிரதிநிதிகள் பிரதேச கல்வி மேம்பாடு பற்றிய கலந்துரையாடலை நடாத்தியிருந்தனர்.
05/06/2019 – கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி செயலணி (KEDF)
கிளி பீப்பிள் அமைப்பின் திட்டங்களான 2018ம் ஆண்டு வெள்ள நிவாரண பணிகள் மற்றும் 4 மாலை நேரக்கல்வி நிலையங்கள் என எம்முடன் பங்குகொண்டு சிறப்பான முறையில் செயல்படும் கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி செயலணியுடன் ஒரு சந்திப்பை ஜூன் 5ம் திகதி கிளிநொச்சியில் நடாத்தப்பட்டது. 1001 துவிச்சக்கர வண்டிகளின் பயனாளிகளை தெரிவு செய்வதில் இருந்து நிகழ்வை ஒழுங்கு செய்து விநியோகம் செய்வது வரை இவர்களின் பங்களிப்பு அபாரமானது. இவர்களுக்கு கிளி பீப்பிள் அமைப்பின் நன்றிகள் [கீழே படங்கள் இணைக்கப்பட்டுள்ளது]
06/06/2019 – கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை (KEDT)