*COVID RELIEF TASK*
SUMMARY OF DISCUSSION: Organised by KILIPEOPLE
*UPDATE: 31/08/2021*
வணக்கம்
கிளி பீப்பிள் அமைப்பினால் 30/08/2021 அன்று நடாத்தப்பட்ட அவசர கலந்துரையாடலில் கிளிநொச்சி பிரதேசத்தில் தற்போதுள்ள கொரோனா பேரிடர் தொடர்பாக பேசப்பட்டன. இணையம்வழி மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்ற கலந்துரையாடலில் 89 ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
பின்வரும் முக்கியமான ஆலோசனைகளும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன;
- கிளிநொச்சி பிரதேச சுகாதார பணியாளர்களை ஊக்கப்படுத்தி ஆதரவு கொடுத்தல்.
- கிளிநொச்சி வைத்தியசாலை கொரோனா நோயாளர்களுக்கு சத்து உணவு வழங்குதல்.
- கொரோனா தொற்று நோயாளிகளை மற்றும் தொற்றுக்குள்ளாகி இறந்த உடல்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்தல். வறிய குடும்பங்களுக்கு இலவசமாக போக்குவரத்து வழங்குதல்.
- கிளி வைத்தியசாலையில் பணிபுரியும் வெளியூர் ஊழியர்களுக்கு தற்காலிக தங்குமிட வசதி
- மேலதிக பிராணவாயு சிலிண்டர்கள் கொள்முதல் செய்வது, குறைந்தது மேலதிகமாக 35 சிலிண்டர்கள் தேவைப்படுதல்.
- கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சுகாதார சேவைக்கான தொண்டர்கள் தேவைப்படுதல்.
- கிராம மட்டங்களில் கொரோனா தொடர்பான சமூகம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கை.
- ஒலிபெருக்கி மூலம் கிராமங்கள் தோறும் கொரோனா தொற்று அபாயம் பற்றிய தகவல் பரிமாற்றம்.
- தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு உதவிகள் மற்றும் சரீர உதவிகள்.
- தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்த ஆலோசனைகளும் தொடர்புகளும்.
- மனதை ஆற்றுப்படுத்தலும், ஆலோசனைகளும், இலகுவில் வைத்திய ஆலோசனைகளை பெறுவதற்கான வழிமுறைகள்.
- ஊடகங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை செய்தல் வேண்டும்.
- கிளிநொச்சி மாவட்டத்துக்கென ஒரு மயானத்தில் மின் எரிப்பு நிலையத்தை நிறுவுதல்.
*கலந்துரையாடலில் பங்குபற்றிய அமைப்புகளுடனும் ஆர்வலர்களுடனும் இணைந்து கிளி பீப்பிள் பின்வரும் செயல்திட்டங்களை உடனடியாக ஆரம்பித்துள்ளது.*
- Motivation Program for Health Staff through KILINOCHCHI MEDICAL ASSOCIATION.
Allocated Rs100,000.00
- Dry Food relief for isolated families at Kilinochchi District through KILINOCHI EDUCATION DEVELOPMENT FORUM (KeDEF)
Allocated Rs 100,000.00
- Street Announcement & flyers for Covid awareness at rural level through KARACHCHI PREDESA SABA, PON SABAPATHY WELFARE SOCIETY, KILINOCHI CITY LIONS CLUB
Allocated Rs 30,000.00
- Healthy food for Covid patients at hospital – KILINOCHCHI HOSPITAL PATIENTS WELFARE SOCIETY agreed to provide free food at the discussion.
- Free transport for patients and death bodies – KILINOCHCHI HOSPITAL PATIENTS WELFARE SOCIETY agreed to provide free transport for economically needed people.
- Free Medical Advice for the public – Introduced ABAYAM free medical telephone service on 071 071 2345. Further free medical advice units will be introduced as soon as possible.
- Trying to establish a separate electric burner at one of the cemeteries in Kilinochchi, Kili People are initiating to contact many sources to meet all together to make an action plan.
We will update further information and progress continuously, please follow us on;
https://www.facebook.com/KILI-People-165678060161075
KILI WhatsApp Groups
Contacts: info@kilipeople.org