நோயாளிகளுக்கான ஆதரவு – PATIENTS SUPPORT
COMPLETED: கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வரும் வறிய நோயாளிகளுக்கு உடனடித்தேவைகளுக்கான பணக்கொடுப்பனவு. மேலதிக சிகிச்சைக்காக பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் நோயாளிகளின் நலன் கருதி KILI PEOPLE மாதாந்தம் ரூபா 10000.00 நிதியினை ஒதுக்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்தி