COVID 19 CRISIS APPEAL FOR PEOPLE IN NEED
COMPLETED: UPDATE – 06/06/2020 @ 20.00 PM UK TIME COVID 19 CRISIS APPEAL FOR PEOPLE IN NEED by KILI PEOPLE – COMPLETED RELIEF PROGRAM: Kilinochchi, Mullaitivu, Trinco, Batti, Amparai, Jaffna,
COMPLETED: UPDATE – 06/06/2020 @ 20.00 PM UK TIME COVID 19 CRISIS APPEAL FOR PEOPLE IN NEED by KILI PEOPLE – COMPLETED RELIEF PROGRAM: Kilinochchi, Mullaitivu, Trinco, Batti, Amparai, Jaffna,
COMPLETED: 2019ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட ரீதியில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற முதல் 10 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பரந்தன் சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டப திறப்புவிழா நிகழ்வன்று நடைபெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ரூபா 10,000
COMPLETED: கிளி பீப்பிள் அமைப்பினால் கிளிநொச்சி ஐயனார்புரம் பாடசாலை கரப்பந்து அணியினருக்கான சீருடை மற்றும் பந்துகள் வழங்கப்பட்டன. இலண்டன் அபி ரீடைல் நிறுவனம் சார்பாக கிளி பீப்பிள் நிறுவனர்களில் ஒருவருமான கிருஷ்ணபிள்ளை விஜயராஜா அவர்களின் அனுசரணையில் இப்பொருட்கள் நேற்றையதினம் 27/07/2019 அன்று வழங்கப்பட்டன. கிளி
COMPLETED: கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினுடைய பிரான்ஸ் நாட்டின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. சிவஞானம் ரங்கன் (ரங்கா)அவர்கள், கிளிநொச்சி காந்தி நிலைய சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி முதற் கட்டமாக, அங்குள்ள 21 சிறுவர்களுக்கும் புதிய வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து, அதில் தலா
COMPLETED: இயற்கை உரம் மூலம் விவசாயம் செய்யும் நோக்குடன் பரந்தனில் இயங்கும் பசுந்தாரகை விவசாய மகளீர் அமைப்பு மூலிகை கலந்த அரிசி மாவினை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றது. தற்போது திறக்கப்பட்ட தொழிற்கூடத்துக்கு மேலதிக மின்வசதி செய்வதற்கும் தமது தயாரிப்புக்களை காட்சிப்படுத்தி வைப்பதற்கான அலுமாரி
COMPLETED: கிளிநொச்சியில் இருந்து ஒலிம்பியாட் போட்டிக்காக சர்வதேச நாட்டுக்கு செல்லும் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களுக்கு கிளி பீப்பிள் தலா ரூபா 20,000 வீதம் இரு மாணவர்களுக்கும் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கியுள்ளது. இலண்டன் அபி ரீரையில் நிறுவன அனுசரணையில் நிறுவனதின் இலங்கைக்கான
PAST: COMPLETED: கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் [KILI PEOPLE ] மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த மார்ச் 2ம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் முன்னெடுத்த 500 துவிச்சக்கர வண்டிகள் திட்டத்தில் சுமார் 616 துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றன. அத்துடன் இந்த
கிளிநொச்சி பிரதேச கல்வி நிலையை கவனத்தில் கொண்டு கிளி பீப்பிள் அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் மாலைநேர கற்றல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான மருதநகர், பன்னங்கண்டி ஆகிய பிரதேசங்களை வெள்ள நிவாரண மீதமுள்ள
COMPLETED: 2018ம் ஆண்டு மார்கழி மாதம் 21ம் 22ம் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் கிளிநொச்சியில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணி முன்னெடுக்கப்பட்டது. நிவாரணத்துக்கான நிதிப்பங்களிப்பு கோரப்பட்டதனைத் தொடர்ந்து பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சுவிஸ்
COMPLETED: கிளிநொச்சி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 2017ம் ஆண்டு தை 14ம் திகதி லண்டனில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் 202 துவிச்சக்கரவண்டிகள் கிளிநொச்சி மாவட்டம்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பாடசாலைக்கு பயணம் செல்ல