கிளிநொச்சி மயான மின் தகனத்திட்டம்
கிளிநொச்சி திருநகர் பொது மயான மின் தகனத்திட்டத்துக்கு நிதிப்பங்களிப்பு செய்வோர் விபரங்களையும், வரவு செலவு கணக்கினையும் கீழ் உள்ள இணைப்பில் அனைவரும் பார்வையிடலாம்.
கிளிநொச்சி திருநகர் பொது மயான மின் தகனத்திட்டத்துக்கு நிதிப்பங்களிப்பு செய்வோர் விபரங்களையும், வரவு செலவு கணக்கினையும் கீழ் உள்ள இணைப்பில் அனைவரும் பார்வையிடலாம்.
*COVID RELIEF TASK* SUMMARY OF DISCUSSION: Organised by KILIPEOPLE *UPDATE: 31/08/2021* வணக்கம் கிளி பீப்பிள் அமைப்பினால் 30/08/2021 அன்று நடாத்தப்பட்ட அவசர கலந்துரையாடலில் கிளிநொச்சி பிரதேசத்தில் தற்போதுள்ள கொரோனா பேரிடர் தொடர்பாக பேசப்பட்டன. இணையம்வழி மெய்நிகர்
கொரோனா பேரிடர் மீண்டும் உருவாகியுள்ள நிலையில் பாதிப்புக்குள்ளான தாயக மக்களுக்கான உடனடி உதவிகள் 02/11/2020 – கிளி / சாந்தபுரம் – தனிமைப்பட்டோருக்கான நிவாரணம்- Allocated LKR 20,000.00 sponsored by Abi Retails-UK
CURRENT: கிளி மக்கள் அமைப்பினால் கற்பகா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் பயன்தரும் விதைகளை கிளிநொச்சி பிரதேசங்கள் எங்கும் நடும் திட்டம். இத்திட்டமானது கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது. உன் தலைமுறைக்காக ஒரு மரம் நடு, அடுத்த தலைமுறைக்காக ஒரு விதை நடு கட்டம் 1 – 24/10/2020,
CURRENT: ஏணி – குடும்பநல திட்டம் – கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் தாயகத்தில் சமூக பொருளாதார தாக்கங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் செயற்திட்டம். ROJECT LIST Local Project Partner – Kilinochchi Education Development Forum (KEDeF) 15/10/2020 – Mr Yoganathan- Kilinochchi
CURRENT: விடியல் – தாயகத்தில் இன்றும் அல்லலுற்று வாழ்வை வெற்றிகொள்ள முயலும் குடும்பங்களுக்கு சுய தொழிலை உருவாக்கிக்கொடுக்கும் திட்டம். 2020ம் ஆண்டு தொடக்கம் பயன்பெறும் பயனாளிகளும் விபரங்களும்:
CURRENT: “நம்பிகை” மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு. வாழ்வைத் தொலைத்தவர்கள் அல்ல வாழ்வை வெல்ல முயல்பவர்கள். நாம் தோள் கொடுத்தால் வானத்தையே வசப்படுத்துபவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு எம்மால் முடிந்த பல்வேறு பட்ட உதவிகளை வழங்குவதுடன் அவர்களின் குடும்பங்களின் நலனில் கவனம் கொள்ளுதல். மேலதிக விபரங்களுக்கு: இணைப்பாளர்கள் : திரு சிறிமுருகன் – 0044 74 4998 8822 திரு
CURRENT: “இயற்கை” வீட்டுத்தோட்டம். சேதன விவசாய முறையை வீடுகளில் ஊக்கப்படுத்தி வீட்டுத்தோட்டத்தை செய்வதன் மூலம் ஆரோக்கியமான மரக்கறிகளையும் பழவகைகளையும் உற்பத்தி செய்தல். தமது தேவையை தாமே உற்பத்தி செய்யும் திட்டம். மேல் உள்ள ஏழு தொண்டு நிறுவனங்கள் இணைந்து பரந்தனில் “இயற்கை” வீட்டுத்தோட்ட முயற்சியை “எமது உணவை நாமே உற்பத்தி செய்வோம்”
CURRENT: நேசக்கரம் – இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கான உதவிகள் வழங்குதல். உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியான நாட்களை இச் சிறுவர் இல்லங்களின் குழந்தைகளுக்கு உணவினை வழங்கி மகிழுங்கள். மேலதிக விபரங்களுக்கு – இணைப்பாளர் : திரு மகாலிங்கம் விஜய் : 0044 75 2500 3676 நிதிப்பங்களிப்பு செய்ய
KILI PEOPLE COVID19 FOOD BANK-UK | அட்சயம் FOOD BANK KILI PEOPLE will provide dry food for people who do not have any source of income or support in the UK. Nominated