கிளிநொச்சி மயான மின் தகனத்திட்டம்
கிளிநொச்சி திருநகர் பொது மயான மின் தகனத்திட்டத்துக்கு நிதிப்பங்களிப்பு செய்வோர் விபரங்களையும், வரவு செலவு கணக்கினையும் கீழ் உள்ள இணைப்பில் அனைவரும் பார்வையிடலாம்.
https://docs.google.com/spreadsheets/d/162hDCqHNqOJTK49l4i1DoFeb1NrZ8lASHLHjj3aHfWE/edit#gid=0
கிளி பீப்பிள் ஊடாக நிதி பங்களிப்பு செய்ய விரும்புவர்கள் கீழ் உள்ள இணைப்பிணை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தலாம்.
பிரித்தானியாவில் வசிப்போர் GIFT Aid மூலம் நீங்கள் செலுத்தும் பணத்தின் 25% தொகையை மேலதிகமாக பெறுவதற்கு சந்தர்ப்பம். அரசுக்கு ஏற்கனவே செழுத்திய வரிப்பணத்திலிருந்து கிளி பீப்பிள் பெற்று இந்த திட்டத்துக்கு கொடுக்கும். மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும் (info@kilipeople.org)
https://www.totalgiving.co.uk/appeal/KECBproject
Thank you
KILI PEOPLE
&
Kilinochchi Crematorium Development Committee
பெரு நன்கொடையாளர்கள்: