CURRENT: கிளி மக்கள் அமைப்பினால் கற்பகா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் பயன்தரும் விதைகளை கிளிநொச்சி பிரதேசங்கள் எங்கும் நடும் திட்டம்.
இத்திட்டமானது கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது.
உன் தலைமுறைக்காக ஒரு மரம் நடு, அடுத்த தலைமுறைக்காக ஒரு விதை நடு
கட்டம் 1 – 24/10/2020, இரணைமடு குள புதிய அணைக்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேசங்களில் 10,000 பனம் விதைகள் நடப்பட்டன.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3691995220862657&id=165678060161075
கட்டம் 2 – 02/11/2020 – பரந்தன் காஞ்சிபுரம், உமையாள்புரம், விலாவோடை பகுதிகளில் 10,000 பனம் விதைகள் மற்றும் 100 தென்னம்பிள்ளைகள் நடப்பட்டன.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3692003984195114&id=165678060161075
கட்டம் 3: 07/11/2020 – வற்றாப்பளை அம்மன் ஆலய திடல் மற்றும் முல்லை பிரதேசங்களில் 5000 பனம் விதைகள்.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3707407519321427&id=165678060161075
கட்டம் 4: 08/11/2020 – துணுக்காய், மல்லாவி பிரதேசங்களில் மேலும் 5000 பனம் விதைகள். முல்லை மாவட்டம் – துணுக்காய், மல்லாவி பிரதேசங்களில் 5,000 பனம் விதைகள்.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3715669655161880&id=165678060161075
கட்டம் 5: 14/11/2020 – முழங்காவில் வைத்தியசாலைப் பகுதி மற்றும் கிராஞ்சியிலிருந்து பல்லவராயன்கட்டு சந்தி நோக்கிய பகுதியில் பனம்விதை நாட்டல்.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3777019982360180&id=165678060161075
கட்டம் 6: 15/11/2020 – 8.00am – அக்கராயன்அம்பலப்பொருமாள் சந்தியிலிருந்து கோட்டைகட்டிய குளம் மல்லாவி நோக்கி வீதியின் இருபுறமும் பனம் விதைகள் நாட்டும் செயற்றிட்டம்.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3777029635692548&id=165678060161075
கட்டம் 7: 15/11/2020 – 10.30am – தனங்கிளப்பு சாவகச்சேரி பிரதேசங்களில் வயல்வெளி கரைகளில் நீன்டுகிடக்கும் பாதை ஓரங்களில் பனம் விதைகள் நடப்பட்டன.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3777046062357572&id=165678060161075
கட்டம் 8: 18/11/2020 – மன்னார் மாந்தை மேற்கு நாயாற்று வெளி பிரதேசங்களில். பனம் விதைகள் மற்றும் பயன் தரும் மரங்கள் நடப்பட்டன.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3777062842355894&id=165678060161075
கட்டம் 9: 21/11/2020 – தருமபுரம் மத்திய கல்லூரி சூழலில் நடைபெற்றது. பயன்தரும் மரங்களான மா, பிலா, தேக்கு மரங்கள் நடப்பட்டன.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3746500968745415&id=165678060161075
கட்டம் 10: 22/11/2020 – வட்டக்கச்சியில் வைத்தியசாலை, பாடசாலை, விளையாட்டு மைதானம் ஆகிய பிரதேச சூலில் பயன்தரும் மரங்கள் நடப்பட்டன.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3749550641773781&id=165678060161075
கட்டம் 11: 28/11/2020 – கூட்டுறவு பால் பண்ணை | மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பண்ணை வேலியோரம் 2000 பனம் விதைகள் நடப்பட்டன
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3766299153432263&id=165678060161075
கட்டம் 12: 30/11/2020 – ஓவசியர்கடை சந்தியிலிருந்து கரடிப்போக்கு சந்தி வரையான 3.08 KM நீள #ரோஸ்_வீதியில்
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3776613452400833&id=165678060161075
கட்டம் 13: 01/12/2020 – 1200 தேக்கு மர நடுகையின் தொடராக, ஊரியான் வீதி முரசுமோட்டையில் தேக்கு மரங்கள் நடப்பட்டன.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3777075815687930&id=165678060161075
கட்டம் 14: 02/12/2020 – முரசுமோட்டை பகுதியில் மரம் நடும் செயற்றிட்டம், 1200 தேக்கு மர நடுகையின் தொடராக மரங்கள் நடப்பட்டன.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3777090552353123&id=165678060161075
கட்டம் 15: 08/12/2020 – கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயத்தில் ஒரு தொகுதி தேக்கு மரங்கள் பாடசாலை சமூகத்தின் ஆதரவுடன் நடைபெற்றது.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3792825237446321&id=165678060161075
கட்டம் 16: 09/12/2020 – கரடிப்போக்கு சந்தியிலிருந்து மருதநகர் கிராமத்தில் கிளிநொச்சி குளம் நோக்கி கால்வாய் ஓரத்தில் நாட்டப்பட்டது.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3795424583853053&id=165678060161075
கட்டம் 17: 10/12/2020 – அக்கராயன் குளத்தின் பிரதான கால்வாய் ஓரம் ஸ்கந்தபுரம் நோக்கி 1200 தேக்கு மரங்கள் நாட்டும் செயற்றிட்டத்தின் தொடர்ச்சி.
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3797555183639993&id=165678060161075
கட்டம் 18: 11/12/2020 – பன்னங்கண்டி, சின்னக்காடு தென்னம்பிள்ளை பாம் சந்தியில் தேக்கு மரங்கள் நடும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது
More details on – https://www.facebook.com/permalink.php?story_fbid=3800403656688479&id=165678060161075