24Oct2014 Posted by KILIPEOPLE 0 0 COMPLETED: உருத்திரபுரம் முதியோர்களுக்கு மருத்துவ முகாம் நடாத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு வைத்திய ஆலோசனைகளும் மன ஆற்றுப்படுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏனைய கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்.