
01Feb2022
மண்ணின் மைந்தன் நா சோதிநாதன் அவர்களின் வாழ்வும் சிறப்பும் | வரலாற்றுப் பதிவு
கிளி மக்கள் அமைப்பினால் 2020ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருது கடந்த தைமாதம் 16ம் நாள் 2022 அன்று வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வுக்காக கிளி பீப்பிள் அமைப்பு தயாரித்து வழங்கிய அவரது மாண்புறும் வரலாற்றுத் தொகுப்பு. திரு நா