“நம்பிகை” மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதரவு
CURRENT: “நம்பிகை” மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு. வாழ்வைத் தொலைத்தவர்கள் அல்ல வாழ்வை வெல்ல முயல்பவர்கள். நாம் தோள் கொடுத்தால் வானத்தையே வசப்படுத்துபவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு எம்மால் முடிந்த பல்வேறு பட்ட உதவிகளை வழங்குவதுடன் அவர்களின் குடும்பங்களின் நலனில் கவனம் கொள்ளுதல். மேலதிக விபரங்களுக்கு: இணைப்பாளர்கள் : திரு சிறிமுருகன் – 0044 74 4998 8822 திரு