வெள்ள அனர்த்த நிவாரணம் – கிளிநொச்சி 2018
COMPLETED: 2018ம் ஆண்டு மார்கழி மாதம் 21ம் 22ம் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் கிளிநொச்சியில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணி முன்னெடுக்கப்பட்டது. நிவாரணத்துக்கான நிதிப்பங்களிப்பு கோரப்பட்டதனைத் தொடர்ந்து பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சுவிஸ்