
04Dec2014
சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் – 2015
COMPLETED: வருடாவருடம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் இன்று (03.12.2014) KILIPEOPLE அனுசரணையில் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது, இதில் சுமார் 1000 கும் மேற்பட்ட வன்னி மாவட்ட மாற்று திறநாளிகள் கலந்து சிறப்பித்தனர், இந்நிகழ்வு மாற்று திறநாளிகளின் கலைத்திறமைகளை