செயற்கைக்கால் சிகிச்சை நிலையம் -ARTIFICIAL LIMB CLINIC
COMPLETED: கால்களை இழந்தோர் செயற்கைக்கால்கள் பெற்ற போதிலும் முறையான பராமரிப்பும் உரிய வைத்திய ஆலோசனைகளும் இன்றித் தவிக்கிறார்கள். இவர்களுக்கான வைத்திய ஆலோசனைகள் வழங்கும் நிலையம். யாழ்ப்பாணம் ஜெயப்பூர் செயற்கைக்கால் நிறுவனத்தின் துறை சார் வல்லுனர்களால் இச் சிகிச்சை நிலையம் நடாத்தப்படுகின்றது. இத்