அப்பியாச நூல்கள் – EXERCISE BOOKS
COMPLETED: மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாச நூல்கள் வழங்கப்பட்டன. சுமார் 10,000 பிரதிகள் 2012 ம் ஆண்டில் வழங்கப்பட்டன. லண்டன் ல் உள்ள சில வர்த்தக பிரமுகர்களின் நன்கொடையில் இத் திட்டம் மாணவர்களின் நலன் கருதி