மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் முயற்சிகள்
CURRENT: போரினால் பாதிக்கப்பட்ட மீள் குடியேற்றத்தில் வாழ்வாதாரத்துக்கு இடர்களை எதிர் நோக்கும் மாற்றுத்திறநாளிகளுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப சுய தொழில் அமைத்துக் கொடுத்தல். கடந்த கால போரின் கொடிய முகம் எண்ணற்ற தாயக மக்களை அங்கவீனர்களாகியது. அவையவங்களின் செயல் திறன் குன்றிய