
23Dec2011
வெள்ள நிவாரணம் – FLOOD APPEAL – 2011
COMPLETED: 2011 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த கிளிநொச்சி மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது. பருவகாலங்கள் சில நேரம் எமக்கு எதிர் விளைவுகளையும் தருவதுண்டு.