இணைய நூலகம் – COMPUTER LIBRARY
COMPLETED: கிளிநொச்சியில் உள்ள அனைத்துப் பொது நூலகங்களிலும் இணைய நூலகத்தினை உருவாக்கி அதனைப் பொது மக்களின் கணனிப்பயன்பாட்டுக்கு நூலகத்தின் மேற்பார்வையில் வழங்கும் திட்டம். வளர்ந்து வரும் கணனி தொழில்நுட்பத்துக்கு ஏற்ப எமது தாயக மக்களும் கணனி அறிவையும் அதன் பயன்பாட்டையும் பெற வேண்டும் என்ற எமது நோக்கம் செயல்