
18Jun2013
அண்மையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தவிர்க்க பாடசாலைகள் மட்டத்தில் விழிப்புணர்வினை உண்டாக்க KILIPEOPLE அமைப்பு நடவடிக்கை எடுக்கின்றது.
கிளிநொச்சியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் KILI PEOPLE இனால் நடாத்தப்பட்டது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் இலங்கை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவினரின் நடைமுறைளை செயல்முறை வடிவமாகவும் விதிமுறைகளை அச்சிட்டு துண்டு பிரசுரங்களாகவும் வழங்கப்பட்டன.