
29Oct2014
COMPLETED:
கிளிநொச்சியில் இயங்கிவரும் மகாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்தில் தீபாவளி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலண்டனில் உள்ள திரு திருமதி மகேஸ்வரன், பவித்ரா பைரவி குடும்பத்தினரின் அனுசரணையில் மேற்படி தீபாவளி நிகழ்வு சிறப்புற நடைப்பெற்றது.
இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு மதிய உணவு மற்றும் பட்டாசுகள் வழங்கி அன்றைய தினத்தை மகிழ்வுடன் கொண்டாடப்பட்டுள்ளது.