CURRENT:
2016 ம் ஆண்டுக்குள் 200,016 தென்னம்கன்றுகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம். கடந்த 2013, மாசி மாதம் 6 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் கிளிநொச்சியில் உள்ள சுமார் 300 பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தை பொருளாதாரத்தில் தன்னிறைவு நோக்கிய செயல்த்திட்டங்களை தாயக மக்கள் தமது வீடுகளில் இருந்தே முன்னெடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தென்னைப் பயிர் செய்கையின் அடிப்படை விளக்கங்களை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுவதும், மாணவர்களை தமது வீடுகளில் நாட்டுப் பராமரிக்கவும் வேண்டப்படுவர். அத்துடன் தமது பெறோர்களை மேலதிக தென்னம் பயிர் செய்கைக்கும் தூண்டுவார்கள்.
சிறப்பாக பராமரிக்கும் மாணவர்களுக்கு வருடம் தோறும் கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்படும்.
பின்வரும் பாடசாலை மாணவர்களுக்கு தென்னம் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன:
பொருண்மிய மேம்பாடு – பசுமைத் திட்டம் – ECONOMICAL DEVELOPMENT – Green Project : Distribution of Young Coconut TreesPosted on: 2013-02-14
பொருண்மிய மேம்பாட்டுத் திட்டம்
2016 ம் ஆண்டுக்குள் 200,016 தென்னம்கன்றுகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம். கடந்த 2013, மாசி மாதம் 6 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் கிளிநொச்சியில் உள்ள சுமார் 300 பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தை பொருளாதாரத்தில் தன்னிறைவு நோக்கிய செயல்த்திட்டங்களை தாயக மக்கள் தமது வீடுகளில் இருந்தே முன்னெடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தென்னைப் பயிர் செய்கையின் அடிப்படை விளக்கங்களை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுவதும், மாணவர்களை தமது வீடுகளில் நாட்டுப் பராமரிக்கவும் வேண்டப்படுவர். அத்துடன் தமது பெறோர்களை மேலதிக தென்னம் பயிர் செய்கைக்கும் தூண்டுவார்கள்.
சிறப்பாக பராமரிக்கும் மாணவர்களுக்கு வருடம் தோறும் கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்படும்.
பின்வரும் பாடசாலை மாணவர்களுக்கு தென்னம் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன;
TOTAL NO OF TREES GIVEN UP TO NOW – 1260
06/02/2013
Bharathipuram Mahavidyalayam – 600
Malayalapuram Annai Sarathadevi Vidyalayam – 400
Kirishnapuram Ramakirishna Vidyalayam – 60
Thiruvalluvar Vidyalayam – 150
Anpin Sakotharikal Illam – 50